திருமதி. இன்பராணி சிவஞானம்
தோற்றம்: 26 ஜூலை 1946 - மறைவு: 21 பெப்ரவரி 2022
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tolworth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இன்பராணி சிவஞானம் அவர்கள் 21-02-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பி ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானம் (கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்திகா அவர்களின் அன்புத் தாயாரும்,
உதயசங்கர் அவர்களின் அன்பு மாமியாரும்,
சந்துரு, மிதுரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தங்கராஜா, ரத்னராஜா, ஸ்கந்தசண்முகராஜா மற்றும் ஜெயராணி (அவுஸ்திரேலியா), தேவராணி (அவுஸ்திரேலியா), விஜயராணி(Brighton), யோகராணி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, சிவப்பிரகாசம், வாமதேவன், பாலசுந்தரம் பாலாம்பிகை மற்றும் கனகாம்பிகை (லண்டன்), சுந்தரமூர்த்தி (லண்டன்), சிதம்பரேஸ்வரி (Toronto), மனோன்மணி (லண்டன்), சொர்ணலிங்கம் (Brighton), மலர் (லண்டன்), ராம்கோபால் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 01 Mar 2022 2:00 PM - 4:00 PM
Wednesday, 02 Mar 2022 2:00 PM - 4:00 PM
Lambert Funeral Directors 17 Berrylands Rd, Surbiton KT5 8QX, United Kingdom
தகனம்:-
Thursday, 03 Mar 2022 1:00 PM - 2:00 PM
Kingston Cemetery & Crematorium Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, United Kingdom
Mrs. Inbarani Sivagnanam, who was born in Manipay and Lived in Tolworth, London passed away peacefully on Monday, 21st February 2022.
The Loving beloved Daughter of late Thamby, and the late Ratnamah
and the beloved Daughter-in-law of the late Nadarajah, and the late Nesamah,
Beloved Wife of the late Sivagnanam (Accountant),
Ever Loving Mother of Karthiga.
Loving Mother-in-law of Uthaya-Shankar,
Affectionate Grand Mother of Chanthru and Mithura,
Loving Sister of the Late Thangarajah, Late Ratnarajah, Late Skandshanmugarajah, Jeyarani (Australia), Devarani (Australia), Vijayarani (Brighton), and Yogarani (London),
Loving Sister-in-Law of Late Neelambihai, Late Sivapragasam, Late Vamathevan, Late Balasuntharam, Late Balambihai, Kanahambihai (London), Suntharamoorthy (London), Sithambraswari (Toronto), Manonmany (London), Sornalingamm (Brighton), Malar (London), and Ramgopal (London).
We hereby request all acquaintances, friends and relatives to accept this intimation.
www.tamilthakaval.org
"Accept our deepest sympathies. May her soul rest in peace. OM Shanthi "
- Asokumar Navaratnam (Melbourne , 02/03/2022 21:08)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2022 14:48)
