Mr. Inthiralingam Vijeyaragnsan

Inthiralingam Vijeyaragnsan

Date of Birth: 09 February 1979 - Deceased: 13 August 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இந்திரலிங்கம் விஜெயரஞ்சன் அவர்கள் 13-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னாரின் புகழுடல் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00-4:00 மணி வரை Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View dr, Etobicoke, ON M9W 5A8, Canada இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மாலை 5:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/08/2024 04:00)