திருமதி. இந்திரேஸ்வரி (சாந்தா) ஸ்ரீகாந்தன் (காந்தன்)

இந்திரேஸ்வரி (சாந்தா) ஸ்ரீகாந்தன் (காந்தன்)

மறைவு: 29 ஜூலை 2026

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இந்திரேஸ்வரி ஸ்ரீகாந்தன் அவர்கள் 29-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

ஸ்ரீகாந்தன் (காந்தன்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற குமுதா, வேல், கேதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தமிழினி (சசி), தர்சினி (சுசி), செல்வவேல் (செல்வன்), வாகினி (வாகா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரேம், ஜெகதீஸ்வரன் (ஜெகன்), ராஜீதன் (ராஜீ), சினேக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனா, ஜெனி, மாயா, சாஜி, ரெயா, திசிதன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


தொடர்புகளுக்கு:

பிரேம்:- +1 416 824 4255
ஜெகன்:- +31 684 168 049
செல்வன்:- +44 776 974 9152
ராஜீ:- +44 757 788 8659

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/07/2026 00:00)