Mrs. Iraththinavadivel Valliyammaal

Iraththinavadivel Valliyammaal

Date of Birth: 20 March 1928 - Deceased: 16 January 2025

யாழ். வல்வெட்டித்துறை, வேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினவடிவேல் வள்ளியம்மாள் அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் - அரியநாயகம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

மாணிக்கம் - லெட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

இரத்தினவடிவேல், இராசலெட்சுமி ஆகியோரின் சகோதரியும்,

சிதம்பரநாயகி, சத்தயமூர்த்தி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற சக்திவேல், சத்தியவாணி, தங்கவேல், மாணிக்கவாசகர், வபிஸ்டாதேவி, சிவனருட்சோதி, இரத்னசோதி, கலைவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பிரேமகுமாரி, செந்தில்வேல், பவானி, ஜெயந்தி, மதிவண்ணன், கனகாம்பிகை, யோகசாந்தி, உருத்திரகுமார் ஆகியோரின் மாமியாரும்,

ரமேஸ், ஜெயந்தி - கலைநேசன், சுதாகர் - நிஷாந்தினி, ஜெயரூபன் - கலைமதி, உதயபானு - சிவகுமாரன், பிரதீபன் - வசந்தினி, ஜெயராம், ராகவன் - கல்யாணி, சர்மிலன், நிவேதிகா, செனகன், நிரோஜா - ஜெயசுதன், ஐஸ்வரியா - சாந்தகுமார், பிரியங்கா, பிரதீப், பிரதீபா - சஜீவன், கௌரி - ரகுபரன் ஆகியோரின் பேத்தியும்,

அபிநயா, சாம்பவி, சுவேகா, இலக்கியா, பிரபாகரன், அமர்நாத், யாஸ்வன், கிஷாந், ஹரினி, அட்சயா, தீஷிதன், கஜமுகன், அஜித்ரா, அபிஷனா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் புகழுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2025 05:00)