திரு இருதயநாதர் பீற்றர்தாஸ்
தோற்றம்: 02 ஏப்ரல் 1954 - மறைவு: 22 பெப்ரவரி 2020
யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இருதயநாதர் பீற்றர்தாஸ் அவர்கள் 22-02-2020 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இருதயநாதர், விக்ரோறியாப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற லாசறஸ், மரிய திரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி அஞ்சல் (ஜொய்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,
அஜந்தா (இத்தாலி), ஜோன் பிரசாத் (அவுஸ்திரேலியா), பிறின்சி மயூறி (இத்தாலி), ஆன்கியூறி (ஆசிரியை- புனித பத்திரிசியார் கல்லூரி), எறின் பிறின்சி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டொன்சன் (இத்தாலி), வித்தியா (அவுஸ்திரேலியா), பிலமன் றிச்சி (இத்தாலி), ஆனந்தராஜா (பெலறுஸ்), கிருபாகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சலோ பீற்றர் (கொழும்பு), அனற் ஜீவா (அவுஸ்திரேலியா), வின்சன் போல் (அவுஸ்திரேலியா), இருதயமலர் (நோர்வே), பீற்றர் போல், அருட்பணி தயாபரன் (புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அஸ்வின், ஆன்றியா, அஸ்வினா, றித்திகா, ஜெய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் பழைய பூங்கா வீதியிலிருந்து மண்டைதீவிலுள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அதனைத் தொடர்ந்து பி.ப 3:00 மணியளவில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
இல. 04, பழைய பூங்கா வீதி,
யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு:-
ஜொய்சி – மனைவி
Mobile : +94 76 745 8727
பிரசாத் – மகன்
Mobile : +94 77 064 9184
கியுறி – மகள்
Mobile : +94 77 636 5886
பிறின்சி – மகள்
Mobile : +94 77 064 9184
அருட்பணி. தயாபரன் – சகோதரர்
Mobile : +94 77 749 5917
டொன்சன் – மருமகன்
Mobile : +39 329 081 7798
மயூறி றிச்சி – மகள்
Mobile : +39 392 206 6307
வித்தியா – மருமகள்
Mobile : +61 41 692 6020
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2020 13:45)
