Mrs. Iyampillai Manickam

Iyampillai Manickam

Date of Birth: 17 May 1936 - Deceased: 18 December 2025

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தம்பாலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஐயம்பிள்ளை மாணிக்கம் அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமு - தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஐயம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சத்தியமூர்த்தி, கருணாநிதி, செல்வநிதி, கலாநிதி, கிருபாமூர்த்தி, தயாநிதி, விக்னேஸ்வரமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகமுத்து, லட்சுமி, வள்ளியம்மை மற்றும் முத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுசிலாதேவி, இராசசுலோசனா, துரைராஜா, அமிர்தலிங்கம், தவராஜா, குலேந்திரா, காலஞ்சென்ற சாந்தகுமார், றஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஆறுமுகம், சின்னத்தம்பி, வேலுப்பிள்ளை, செல்லத்துரை ஆகியோரின் மைத்துனியும்,

திலீப்காந், ஜெயகாந், கம்சன், தீபன், தினேஸ், திலக்சன், துளசிகா, நரோஜன், தூரிகா, திலீசன், கரிசன், பொன்னுசா, ஜதுயா, விதுஜா, மதுஜா, கிரிசாந், பிரசாந், தக்‌ஷிகா, அஸ்வின், அனிக்சா, வேணுஜா, றொமியா, ஜஸ்மினா, றஜிதா, பர்மிளா, அபிநயா, சுசான், நிருஜா, வினுசன், சாரங்கி, கம்சா, சுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிசன், ஜெனிக்‌ஷா, அஜேஸ், சைனிகா, சபிஷா, திக்‌ஷா, ஆருத், கஸ்வின், கஜோஷ், விகாஷ், தாய்ஷா, சாருஸ், சஸ்மிகா, அமரன் ராம், திஷாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/12/2025 20:35)