திருமதி ஐயம்பிள்ளை பரமேஸ்வரி
தோற்றம்: 27 செப்டம்பர் 1933 - மறைவு: 17 நவம்பர் 2020
யாழ்.நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை பரமேஸ்வரி அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து சிவகாமிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஐயம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி(லண்டன்), சற்குணேஸ்வரன்(சிறீ- சுவிஸ்), சாந்தசீலன்(ரவி- கனடா), நந்தினி(சுகந்தி- கனடா), சாலினி(விஜி- சுவிஸ்), குமுதினி(லண்டன்), லவக்குமார்(வவி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
படியலிங்கம்(லண்டன்), அனுசா(சுவிஸ்), சுஜாதா(கனடா),தனபாலசிங்கம்(கனடா), செல்வன்
(சுவிஸ்), நந்தன்(சுவிஸ்), மலர்வதனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
புண்ணியவதி(இலங்கை), நகுலாம்பிகை(இலங்கை), ராஜேஸ்வரி(கனடா), நல்லராசா(லண்டன்), கருணாதேவி(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), நேசடார்லிங்தேவி(வசந்தா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, ஜெயபாலன், குபேந்திரன்(கனடா), விக்கினேஸ்வரி
(லண்டன்), ஜீவானந்தம், சண்முகேஸ்வரன், உதயநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஜித்,செளமியா, டிஷான், அபிராமி, நிஷியந், ஆரணா, கிபிசா, கிஷாந், ஒவியா, சாஜி,ஜஸ்வியா, தாரகை, ஆதிரை ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சாந்தினி படியலிங்கம் - மகள் Phone : +44 129 352 0318
சிறி - மகன் Mobile : +41 78 863 0700
ரவி - மகன் Mobile : +1 416 298 2247
சுகந்தி தனபாலசிங்கம் - மகள் Mobile : +1 905 294 2671
விஜி செல்வன் - மகள் Mobile : +41 78 789 8944
குமுதினி நந்தன் - மகள் Mobile : +44 780 852 2902
லவக்குமார் - மகன் Mobile : +1 416 270 5708
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2020 06:11)
