Mr. Iyampillai Sabaratnam

Iyampillai Sabaratnam

Date of Birth: 21 January 1946 - Deceased: 01 November 2026

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை உபயகதிர்காமம், கந்தமுருகேசனார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஜயம்பிள்ளை சபாரத்தினம் அவர்கள் 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜயம்பிள்ளை - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திரகுமார் (நெதர்லாந்து), காலஞ்சென்ற இந்திரஜித், இந்திரமேனன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிரஞ்சலா, கீதா, யுதர்சா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரோஜாதேவி, காலஞ்சென்ற பாலபரமேஸ்வரி, லோகநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நடராசா, சிவராசா, நிர்மலா, காலஞ்சென்றவர்களான சரவணபவன், சிவஞானசுந்தரம், மகாலிங்கம், திருலோகநாயகி, இந்திராணி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பிரசாம்பவி, கம்ஷனா, துஷாஜினி, துஷாந்தன், பிரஜன், கயலினி, இனியன், அதியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

லோகநாதன் (சகோதரர்):- +94 77 876 1657
இந்திரகுமார் (மகன்):- +31 646 266 078
இந்திரமேனன் (மகன்):- +1 647 917 4403

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/11/2026 00:00)