Mr. Iyampillai Sandrasegaram
Date of Birth: 07 December 1955 - Deceased: 19 August 2022
யாழ் நவக்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மெக்கானிக் ஐயம்பின்ளை சந்திரசேகரம்(மெக்கானிக்) அவர்கள் 19-08-2022ம் திகதி வெள்ள்க்கிழமை நேற்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதியரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற துரைராசா சிதம்பரம் தமுபதியரின் பாசமிகு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
பன்னீர்தாஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுகதீபா, டர்சிகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சகந்தினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுரேஸ்குமார், செல்வக்குமரன்(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
கபிஷன், தஸ்மிகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, கந்தசாமி மற்றும் ராசரட்ணம்(கனடா), சண்முகம்,
நல்லம்மா(கனடா), சுப்பையா, பாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம், பாலையா, காலஞ்சென்ற இரத்தினம், சரஸ்வதி(கனடா),
தியாகராசா(சுவிஸ்), இராஜேஸ்வரி, கணேசலிங்கம்(கனடா), சந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இற்திக்கிரியைகள் 21-08-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாளை மு.ப 10.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தனக்கிரியைகளுக்காக நிலாவரை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/08/2022 00:28)
