திரு. ஐயம்பிள்ளை சண்முகம்
மறைவு: 10 டிசம்பர் 2024
யாழ். நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், தோப்பு அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயம்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற இராசலட்சுமி(சின்னவள்) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி ,கந்தசாமி, சந்திரசேகரம் மற்றும் இராசரத்தினம்(ரத்தி), நல்லம்மா(அருந்தவம்), சுப்பையா(ஞானன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற சண்முகநாதன்,சந்திரமதி(சந்திரா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
