திரு. ஐயம்பிள்ளை தர்மலிங்கம்

ஐயம்பிள்ளை தர்மலிங்கம்

தோற்றம்: 21 ஜூலை 1941 - மறைவு: 08 செப்டம்பர் 2025

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வாழ்விடமாகவும், Brampton Ontario - கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயம்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சரஸ்வதி, பூரணம், மகாதேவி, குணம் கந்தையா, பேரம்பலம், கோபாலுப்பிள்ளை, சுந்தரம்பிள்ளை, செல்லத்துரை, சுப்பிரமணியம், தம்பையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சபாரத்தினம், பூரணவதி, பூமணி, சந்திராதேவி, வீரசிங்கம், பராசக்தி, துரைராசா, ஆறுமுகம், கனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிர்மலாதேவி, குகன், கிரிஜா, ரூபன், ஜெயராஜலிங்கம், விஜயன், சலசா, வக்சலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜ்குமார், மல்லிகா, சிவகுமார், சுபர்னியா, பிரதீபா, சுரேந்தினி, கீதா, ரவிச்சந்திரன், மோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துஷான், ரதோஷ், பிரஷா, ஹரிஷ், ஹக்சன், அபிசா, வேலுசாந், தாட்சாயினி, பிரஷாந்த், அஜித்தா, ருசாந், கியூஷா, வருண், அக்சயன், வினுசா, நிதுசன், நமேஷ், தர்சன், ரேனுஷா, ரக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அரிஷ், ஆதித், அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-09-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 - 12:00 மணி வரையும் St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 14:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/09/2025 04:00)