திரு. ஐயாத்துரை சந்திரதேவன்

ஐயாத்துரை சந்திரதேவன்

தோற்றம்: 07 ஜூலை 1947 - மறைவு: 04 ஜூலை 2024

யாழ் புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஐயாத்துரை சந்திரதேவன் அவர்கள் இன்று 04-07-2024ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,

செல்வஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாத் அவர்களின் பாசமிகு தந்தையும்,

நிவேதிகா அவர்களின் அன்பு மாமனாரும்,

ராமசாமி, காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சரஸ்வதி, இராசராணி, தர்மதுரை,

சரோஜினிதேவி ஆகியோரின்  சகோதரனும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியைகள் இன்று 05-07-2024ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 1:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கரியைகளுக்காக விலஙகன் பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்கிறோம்.
 
தகவல்:-பிரசாத் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2024 02:21)