Mr Iyathurai Mahadevan

Iyathurai Mahadevan

Date of Birth: 21 April 1967 - Deceased: 12 December 2024

யாழ். ஒட்டுவெளி மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், Eastham  - இலண்டனைப் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை மகாதேவன் அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை-சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம்-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுபாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,

பவிஸ்ஜா, லதீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஞ்சிதமலர், ராகினி, தவசீலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரபாகரன்,கிருசாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-12-2024 வியாழக்கிழமை காலை 9:00 மணியளவில் 34, Aldersbrook Road, Wanstead, London, E125DY மண்டபத்தில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் City of London Cemetry யில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2024 22:06)