Mr. Iyathurai Ramasamy

(ஓய்வுபெற்ற ஆசிரியர் - யாழ். கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாலயம்)

Iyathurai Ramasamy

Date of Birth: 12 November 1937 - Deceased: 12 December 2025

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பழைய பொலிஸ் நிலைய வீதி, சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும், அளவோடை வீதி, இணுவில் தெற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை இராமசாமி  அவர்கள் 12-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - தங்கப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட பூத்திரனும்,

கனகசபை - தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

மல்லிகாதேவி (தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

உதயகுமார் (கனடா), சிவகுமார் (அமெரிக்கா), சிவதர்சனி (ஆசிரியை - யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

சிவாஜினி (கனடா), தனுஷா (அமெரிக்கா), சுதாகரன் (ஆசிரியர் - யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரிஷா, பிரஜித், சங்கவி, அஸ்வந் ஆகியோரின் பாசமிக்க பேரனும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நவரத்தினம், சந்திரதேவன் மற்றும் இராசராணி, தருமதுரை, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அளவோடை வீதி, இணுவிலில் நடைபெற்று, திருவுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2025 00:00)