திரு ஐயாத்துரை இராசநாயகம்
மறைவு: 07 நவம்பர் 2019
யாழ்ப்பாணம், புத்தூர் மேற்கு நவக்கிரியை பிறப்பிடமாகக் கொண்ட ஐயாத்துரை இராசநாயகம் 07.11.2019 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - தங்கம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, சற்குணம், யோகம் ஆகியோரின் சகோதரனும்,
வல்லிபுரம் - முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விசாலாச்சி (தங்கராணி) இன் பாசமிகு கணவரும்,
சர்வானந்தம், சிவநேசன் (பிரான்ஸ்), சிவகுமார் (பிரான்ஸ்), புவனமலர் ஆகியோரின் அன்புத் தந்தையும் ,
காலஞ்சென்ற நாகேஸ்வரியின் பாசமிகு மாமனாரும்,
சிவாஸ்கந்தராசா, மங்களேஸ்வரி, மயூரா (பிரான்ஸ்), றோகினி (ரதி - பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
நிஷாயினி, தசாயினி (கனடா), சிவகரன் (ஆசிரியர் - நுவரெலியா), சுதர்சன் (பிரான்ஸ்), பவசுயந்தன், ரஜீபன் (பகலவன்) , மதுசன்(பிரான்ஸ்), நிறுயன் (பிரான்ஸ்), அனுஸ்கா (பிரான்ஸ்), சஸ்மிதன் , சானுஜன் ஆகியோரின் பேரனும்,
வேனுஜா, விதுர்சன், ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (10.11.2019) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 10.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக நிலாவரை இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
+94 77 452 7638
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2019 04:32)
