Mr Iyathurai Selvarasa

Iyathurai Selvarasa

Date of Birth: 23 September 1956 - Deceased: 07 August 2019

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை செல்வராசா அவர்கள் 07-08-2019 புதன்கிழமை அன்று காலமானார். 
 
அன்னார், கந்தர் பார்வதி தம்பதிகள், கந்தர் சின்னாத்தை தம்பதிகளின் அன்புப் பேரனும், 
 
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 
 
சுசீலா அவர்களின் அன்புக் கணவரும், 
 
கவின், தர்சன், கோபிகா ஆகியோரின் அன்புத் தந்தையும், 
 
இராசதுரை, பூமணி(பெரியபிள்ளை), ருக்மணி, சரோஜினிதேவி, செல்வரத்தினம், நகுலேஸ்வரி, ரகுநாத் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 
 
சிவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவசம்பு, சின்னத்துரை மற்றும் ஹனா, கனகசபை(கிளி), தயாளினி, சிவயோகேஸ்வரி, சுசித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும், 
 
துரைராசா, சிவராசா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்
 
பார்வைக்கு:
Saturday, 10 Aug 2019 5:00 PM - 9:00 PM
Sunday, 11 Aug 2019 9:30 AM - 11:30 AM
Ajax Crematorium and Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
கிரியை:
Sunday, 11 Aug 2019 11:30 AM - 1:30 PM
Ajax Crematorium and Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
தகனம்:
Sunday, 11 Aug 2019 2:00 PM
Ajax Crematorium and Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
தொடர்புகளுக்கு:
கவின் - மகன்: +1 416 450 5418
தர்சன் - மகன்: +1 647 973 5418  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)