Mr Iyathurai Shanmugarajah

Iyathurai Shanmugarajah

Date of Birth: 23 May 1938 - Deceased: 21 October 2026

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாதுரை சண்முகராஜா அவர்கள் 21-10-2026 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.


அன்னார், காலஞ்சென்ற ஐயாதுரை, பொன்னுத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வள்ளிநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான பரமநாதன், சோதிமதி, பூங்கோதை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தி, குணசீலன் (சிவா), நளாயினி, வசந்தி, முருகதாஸ், சிவாஜினி (மதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாசுதேவன், பாமினி, மனோகரன், வாமதேவன், நிருபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கவி, சஜன், ஷாலினி, சாமினி, காயத்திரி, துவாரகா, விதுஷன், வினோஜன், துர்கா, மதீசன், மாதுரி, மாயோன், யுகேஷ், சங்கேஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

கிரிதரன், சிவபாலன், பரந்தாமன், கணநாதன், சிவகுமாரன், கலா, யசோ, சந்திரகுமார், சந்திரகாந்தி, சந்திரசேகர், கிறிஸ்டி ஆகியோரின் அன்புத் தாய்மாமனாரும்,

மோகன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், ஐயம்பிள்ளை, குணரத்தினம், காலஞ்சென்ற பரமநாதன், காலஞ்சென்ற சோதிமதி, சிங்கராஜா, பராசக்தி, பத்மாவதி, காலஞ்சென்ற செல்வநாதன், கதிர்காமநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

செல்வநிதி, காலஞ்சென்ற பரஞ்சோதி, காலஞ்சென்ற ரூபசிங்கம், காலஞ்சென்ற பத்மநாதன், சியாமளாதேவி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-10-2026 சனிக்கிழமை அன்று காலை 08:00 மணி முதல் மாலை 08:00 மணி வரை, மற்றும் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் மதியம் 12:00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, மாலை 03:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

குணசீலன் (சிவா) - மகன் Mobile : +1 647 629 9631
குணசீலன் (சிவா) - மகன் Mobile : +94 76 659 8226
நளாயினி - மகள் Mobile : +94 77 921 8875

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2026 20:02)