திரு. ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத்

ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத்

தோற்றம்: 28 மார்ச் 1947 - மறைவு: 31 ஜூலை 2021

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கல்வியாங்காடு, பிரான்ஸ் Montreuil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத் அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகரெட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலரமணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்தி, ரமணன், கிருசாந்தி (Shophi) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மமேது, சறோன், சோனியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ருக்குமணிதேவி, தவமணிதேவி, ஸ்ரீ பூபாலகிருஸ்ண பிரசாத், ஸ்ரீ நவநீதகிருஸ்ண பிரசாத் மற்றும் ஜெயமணிதேவி, லக்ஸ்மணி தேவி, ஸ்ரீ ராமகிருஸ்ண பிரசாத், ஸ்ரீ கோபால கிருஸ்ண பிரசாத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசரஸ்வதி, பாலகெளரி, பாலபாண்டி, சுந்தரபாண்டி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மெல்வன், லையல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Thursday, 05 August 2021 9:00 AM - 10:30 AM
Maison Funéraire de Montreuil 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France

தகனம்:-
 
Thursday, 05 August 2021 11:30 AM - 12:30 PM
Crématorium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு:-
 
பாலரமணி ஸ்ரீ ராதாகிருஸ்ணா - மனைவி Mobile: +33 95 334 1855
பிரசாந்தி ஸ்ரீ ராதாகிருஸ்ணா - மகள் Mobile: +33 65 181 1644
பரமசுதன் - உறவினர் Mobile: +44 758 886 6057
ஸ்ரீ ராமகிருஸ்ண பிரசாத் - சகோதரன் Mobile: +1 514 781 5645
ஸ்ரீ கோவலகிருஸ்ணா - சகோதரன் Mobile: +94 21 221 2405
மயூரன் - மருமகன் Mobile: +94 77 726 2784

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/08/2021 03:40)