Mr. Iyyampillai Nandakumar

Iyyampillai Nandakumar

Deceased: 13 November 2025

கிளிநொச்சி - குமரபுரம் பரந்தனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயம்பிள்ளை நந்தகுமார் அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி. ஐயம்பிள்ளை (சந்திரன் உணவகம் - பரந்தன் சந்தி) தம்பதியினரின் பாசமிக்க மகனும்,

வசந்தன் (இலண்டன்), விஜி (இலண்டன்), சத்திரன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2025 00:00)