Mr. Iyyathurai Alaguthurai

Iyyathurai Alaguthurai

Date of Birth: 11 November 1950 - Deceased: 18 February 2025

யாழ். ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும், கம்பர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை அழகதுரை அவர்கள் 18-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை - சிவகொழுந்து தம்பதியினரின்  அன்பு மகனும், சீவரட்ணம் - இராசம்மா தம்பதியினரின்  பாசமிகு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின்  அன்பு கணவரும், 

அனுஷா, அனுசியா, அனுஷாந்தன், அஜந்தன், அஜீவன், அஜீதா ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

ஜெகதீஸ், காலஞ்சென்ற மயூரன், தர்சினி, அபிராமி, தாயானி, சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

ஜெசிந்தா, அபிஷனா, மானுயா, அக்ஷயன், மயூரன், மகிழவன், யாதிரா  ஆகியோரின்  பாசமிகு பேரனும் ஆவார்.  

அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  19-02-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில்  நடைபெற்று, புகழுடல்  ஊரிக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2025 05:00)