Mr. Iyyathurai Balasubramaniyam
Deceased: 19 September 2026
யாழ். வீமன்காமம் வடக்கு தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் mülheim an der ruhr - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஐயாத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
ஐயாத்துரை - கனகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், சின்னத்துரை - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற தவமலர், அழகேஸ்வரி, கமலேஸ்வரி, கணேசாநந்தம், இரகுநாதன், விமலேஸ்வரி, காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற அமுதபாலன், ஜெகதீஸ்வரன், சந்திரலிங்கம், சுபவரதன், கிருபாமலர், சத்தியமலர், சுகி, காலஞ்சென்ற நாகராசா, கமலாதேவி, தியாகராசா, சிவயோகமலர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 23-09-2026 புதன்கிழமை அன்று நண்பகல் 12:30 -15:00 மணி வரை Friedhof am hellweg (Hellweg 99 45279 Essen) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கணேசானந்தம்:- +1 647 284 2708
இரகுநாதன்:- +491 718 912 269
நாகேஸ்வரி:- +491 762 070 7277
www.tamilthakaval.org
