பிரம்ம ஶ்ரீ. ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள்

ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள்

தோற்றம்: 29 செப்டம்பர் 1979 - மறைவு: 26 ஏப்ரல் 2024

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், பிரம்ரன் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஶ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள் அவர்கள் 26-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தரார்.

அன்னார், பிரம்மஶ்ரீி முத்துக்குமாரசமி ஐயர் ஐயாத்துரை குருக்கள் - ஶ்ரீமதி சகுந்தலாதேவி தம்பதியினரின் மகனும்,
 
காலஞ்சென்ற பிரம்மஶ்ரீ சிவசுந்தரசர்மா சுந்தரதாசக் குருக்கள் - ஶ்ரீமதி கல்யாணி தம்பதியினரின் மருமகனும்,

ஶ்ரீமதி சர்மிளா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அபிஷா, பிரம்மஶ்ரீ அகஸ்தியா சர்மா, அபூர்வா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பிரம்மஶ்ரீ அனந்த சர்மா, பிரம்மஶ்ரீ கோபி சர்மா மற்றும் பிரம்மஶ்ரீ ஆதவன் சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஶ்ரீமதி விஜிகலா, ஶ்ரீமதி நிர்மலாதேவி ஆகியோரின் மைத்துனரும்,

பிரம்மஶ்ரீ கணேசன் குருக்கள், பிரம்மஶ்ரீ ராகுலன் குருக்கள், பிரம்மஶ்ரீ ஜதுகுலன் சர்மா, பிரம்மஶ்ரீ கோகுலன் சர்மா, ஶ்ரீமதி யதுர்சனா, பிரம்மஶ்ரீ யடிலன் சர்மா, ஶ்ரீமதி சுவர்ஜனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரம்மஶ்ரீ ஹரி சர்மா, அக்‌ஷயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஆத்மிகா, அவந்திகா, ஆதித்யன், அபராஜீதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 29-04-2024 திங்கட்கிழமை முற்பகல் 11:30 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு,இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 4:00 மணியளவில் Elgin Mills Cemetary (1591 Elgin Mills East, Richmond Hill, ON) இல் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2024 04:00)