Mrs. Iyyathurai Pathmavathy
Date of Birth: 28 November 1963 - Deceased: 18 August 2024
நுவரெலியா-பூண்டுலோயாவைப் பிறப்பிடமாகவும், 20A, 1ஆம் ஒழுங்கை, அல்விஸ் டவுன், ஹெந்தலை, வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஐயாத்துரை பத்மாவதி அவர்கள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இந்தியா-சேலம் மாவட்டம் ஆத்தூர் காலஞ்சென்ற வி.ராமன்-கிட்னம்மாள் தம்பதியினரின் மகளும்,
வௌ்ளையன்-ஆண்டிச்சி தம்பதியினரின் மருமகளும்,
ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
வினோ (வினோ ஜீவலரி), ஆனந்தி, விவேகா, தர்ஷி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிங்கராஜன், ரூபகாந்தன், சுந்தர், அனுஜா ஆகியோரின் மாமியாரும்,
பேசிக்கா, டிலக்ஷிகா, பிரணிதா, தஸ்மிதா, வினோஜன், தினுஷா, மாதேஸ், விபூஸ், லதிஸ் ஆகியோரின் பாட்டியும்,
காலஞ்சென்ற நலிண சேகரன், ராஜசேகர், சந்திரசேகர், பத்மராணி, கலைச்செல்வி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை வத்தளை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-08-2024 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
