திருமதி. ஜேக்கப் அன்னமரியம்மா

ஜேக்கப் அன்னமரியம்மா

தோற்றம்: 14 ஜனவரி 1932 - மறைவு: 21 டிசம்பர் 2020

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வவுனிக்குளம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேக்கப் அன்னமரியம்மா அவர்கள் 21-12-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் வைத்தியானா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற சந்தியோகு ஜேக்கப் அவர்களின் அன்பு மனைவியும்,

மேரிதிரேசா, றீற்றா, அன்ரன், கெலன் ஆகியோரின் நேசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அருள்தாசன், சவரிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருள்செல்வரெட்ணம், ஜெறோம், பெப்பச்சுவா, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கரிசன், கலிஸ்ரா, எவ்ளின், மாட்டீனா, யோசப்பின், செரூபின், சொலமன், சாம் ஆகியோரின் நேசமிகு பேத்தியும்,

சுயெஸ்ரா, ஆரியானா, ஜெனிஸ்ரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

Due to covid 19 restrictions we are obligated to follow the rules stated by the government. We sincerely apologize for the limitation in the number of individuals that are permitted. We appreciate all the support and love you have shown.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
அன்ரன் - மகன் Mobile : +1 647 822 6211
றீற்றா - மகள் Mobile : +1 416 287 3145Mobile : +1 647 284 3747

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/12/2020 14:46)