Mr. Jaisan Jeyaratnam

Jaisan Jeyaratnam

Date of Birth: 28 July 1960 - Deceased: 14 April 2022

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெய்சன் ஜெயரத்தினம் அவர்கள் 14-04-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெயரத்தினம், நாகம்மா (சுவிஸ்) தம்பதிகளின் அருமைப் புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான டேவிட் நாகநாதன் மேரி யூஜின் ஜெயராணி (வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரெனென்சியா (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

சகானா (ஆசிரியை- ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற மார்வின், பிரியானா (மாணவி- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயக்குமார், ஜெயகௌரி (கனடா), ஜெயசோதி(சுவிஸ்), ரவீந்திரன் (ஐக்கிய அமெரிக்கா), ஜெயதாசன் (லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, சந்திரராஜா (சுவிஸ்), தமிழரசி (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 24 Apr 2022 4:00 PM - 8:00 PM
R. Stutzmann & Son 224 - 39 Jamaica Ave, Queens, NY 11428, United States
 
கிரியை:-
 
Monday, 25 Apr 2022 9:00 AM - 10:00 AM
All Souls Chapel and Crematory 72-02 Astoria Blvd S, East Elmhurst, NY 11370, United States

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/04/2022 02:03)