திருமதி. ஜானகி புஷ்பராஜா

ஜானகி புஷ்பராஜா

தோற்றம்: 10 ஆகஸ்ட் 1931 - மறைவு: 26 நவம்பர் 2021

யாழ் கொக்குவிலை பிறப்பிடமாகவும்,தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜானகி புஷ்பராஜா அவர்கள் 26-11-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேரெந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ராசையா புஷ்பராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற சுப்பையா மாணிக்கம் அவர்களின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற ராசையா சின்னதங்கச்சி அவர்களின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்றவர்களான பாக்கியம், பவளம், ஞானம், தம்பிஐயா, ஏகாம்பரம், அன்னரத்தினம்,
 
பொன்னுத்துரை, பொன்னம்பலம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

நளினி (Alberta), பவானி (SriLanka), ஷாமினி, மனோராஜ், பாலகுமார், ராஜ்குமார், யுமானி (India) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ராஜ்குமார் (Alberta), ராஜகாரியர் (Sri Lanka), காலஞ்சென்ற கதிர்காமநாயகன். மாலினி, பூமாதேவி, லசந்தி, குற்றாலநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், 
 
பிரியதர்ஷினி- ரமணா, சுரேஷ்- விசாயினி, பிரதீபன்- ரக்ஷிதா, பிரஷாந்தன், அனோஜன்- நட்டாஷா, நிரோஜினி, மரினா, அபிசின்ட்- கஸ்தூரி, விபிஷினி- கோகுல், கிஷோரி, வர்ஜினி- விமல், சரண்யா- பாலாஜி, தர்மினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
சாயிரா, சாயிஷா, ஆர்த்தி, கேஷா, டினோஷ், ஆர்யா, சயன், டியா வான்யா, ரியோன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Saturday, 04 December 2021 6:00 PM - 9:00 PM
Sunday, 05 December 2021 6:00 AM - 8:15 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

www.tamilthakaval.org


"My deepest sympathy to all family members "
- Gunaranjini Sriranjan&children  (Canada, 27/11/2021 21:37)
"Please accept our deepest sympathies. May her soul rest in peace. OM Shanthi. "
- Asokumar Navaratnam (Melbourne , 27/11/2021 18:36)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2021 13:28)