திருமதி ஜானகி திருஞானசம்பந்தன்

ஜானகி திருஞானசம்பந்தன்

தோற்றம்: 08 டிசம்பர் 1956 - மறைவு: 07 செப்டம்பர் 2020

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகை அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜானகி திருஞானசம்பந்தன் அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
 
காலஞ்சென்ற இலகுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருஞானசம்பந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ரஜனி, காலஞ்சென்ற ராஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசுதன் அவர்களின் அன்பு மாமியாரும்,

சினேகா, கரிஸ்னா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சரஸ்வதி, செந்தில்நாதன், காலஞ்சென்ற ஜெகநாதன், துளசி, கணேசநாதன், அனுஷா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நாகராசா, அனுஷியா, கணேசலிங்கம், தர்சினி, சிவகுமார், பரமேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, கைலாயநாதன், கனகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதாகர், ராஜீவ், அஜந்தா, பிரசாந்த், தமிழினி, நிவேதா, பிரசன்னா, நித்யா, அபிரா, ஆரண்யா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

காலஞ்சென்ற ஜினோபன், பிரியா, வைஷ்ணவி, வைதேகி, சங்கவி, கரிஷன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 12 Sep 2020 6:00 PM - 9:00 PM
Sunday, 13 Sep 2020 6:30 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 13 Sep 2020 7:30 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 13 Sep 2020 9:45 AM - 10:15 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
சிவசுதன் - மருமகன்
Mobile : +1 647 894 2305

ரஜனி - மகள்
Mobile : +1 647 896 2305

செந்தில்நாதன் - சகோதரர்
 Mobile : +1 416 278 4381

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/09/2020 14:31)