திரு. ஜனார்த்தனன் நவரத்தினம் (ஜனா)

ஜனார்த்தனன் நவரத்தினம் (ஜனா)

தோற்றம்: 27 மே 1989 - மறைவு: 18 அக்டோபர் 2021

யாழ். ஆவரங்கால் சந்தை வீதியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்ட  திரு. ஜனார்த்தனன் நவரத்தினம் (ஜனா)  அவர்கள்  திங்கட்கிழமை (18.10.2021) சுவிஸ் நாட்டில் காலமானார்.

அன்னார் திரு திருமதி நவரத்தினம் தவராணி அவர்களின் அன்புப் புதல்வனும், 

 
சுதாகரன்- ராசா (கனடா), மதிவதனி (இலண்டன்), அனுஜன் (இலண்டன்), அவர்களின் அன்பு சகோதரனும்.
 
சிவபாதசுந்தரம், தவக்குகன் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
 
மனோராணி, பவளராணி, விமலராணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்.  
 
எமது நிர்வாகசபை உறுப்பினர் றெஜித்தன் அவர்களின் உடன்பிறவா சகோதர்ரும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா "

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/10/2021 03:52)