திருமதி. ஜான்சிராணி சிவகுருநாதன்
தோற்றம்: 07 ஜூலை 1953 - மறைவு: 21 நவம்பர் 2022
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜான்சிராணி சிவகுருநாதன் அவர்கள் 21-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம் புண்ணியமூர்த்தி நாகம்மா பாலசுப்ரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன் நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்திகா கருணாகரன் (ஐக்கிய அமெரிக்கா), செந்தூரன் (ஐக்கிய அமெரிக்கா), Dr. கிருபாகரன் (ஐக்கிய அமெரிக்கா), கார்த்தீபன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கருணாகரன், திவ்யா, சுவேதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிரிஷிகா, கஜானா, கிருஷான், ஸ்ரீஹான், விவான், சஹானா, சான்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
புண்ணியமூர்த்தி (கனடா), திரு (ஐக்கிய அமெரிக்கா), குலான் (ஐக்கிய அமெரிக்கா), நந்தினி (ஐக்கிய அமெரிக்கா), பழனி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
