திரு. ஐவாகர் பெர்னாண்டோ

(இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (SLRC) முன்னாள் செய்தி இயக்குநர்)

ஐவாகர் பெர்னாண்டோ

தோற்றம்: 27 ஜூலை 1956 - மறைவு: 14 மே 2026

இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (SLRC) முன்னாள் செய்தி இயக்குநர் திரு. ஜவாகர் பெர்னாண்டோ அவர்கள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ஜாஸ்மின் பெர்னாண்டோ அவர்களின் அன்புக் கணவரும்,

ஷிஃபானி மற்றும் ஜூடித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அஷோக் அவர்களின் அன்புச் சகோதரரும்,

எட்மண்ட் பெர்னாண்டோ, ஜெனோ, ஜான்சன், ஹெலனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் சரீரம் 15-05-2026 வெள்ளிக்கிழமை முதல் பொரளை A.F.Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-05-2026 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

ஷிஃபானி (மகள்):- +94 76 600 7977

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2026 00:00)