திருமதி. ஜெபமணி அழகரத்தினம் (மணி)

ஜெபமணி அழகரத்தினம் (மணி)

மறைவு: 08 நவம்பர் 2026

யாழ். கரம்பகம் கிரமாத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. ஜெபமணி அழகரத்தினம் அவர்கள் 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபரத்தினம் - லீலாவதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

அழகரத்தினம் (ஓய்வு பெற்ற மேற்பார்வை உத்தியோகத்தர், ஆனையிறவு உப்பளம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அஜந்தா (DO, மாவட்ட நன்னடத்தை சிறுவர் பாதுகாப்பு மற்றும் கவனிப்பு சேவைகள் அலுவலகம், முல்லைத்தீவு), அமிர்தா (DO, மாவட்டச் செயலகம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தயாளன் (யாழ். மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்), அனோசன் (அருண் புடவையகம், கொடிகாமம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிஜனா (யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி), கோதக்சனா (யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி), அக்சித் (யாழ். உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்), அக்ஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜெபராணி (பருத்தித்துறை), ஜெபசோதி (ஒய்வு நிலை ஆசிரியர், கரவெட்டி), ஜெபரஞ்சன் (இலண்டன்), ஜெபரஞ்சி (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

சாள்ஸ் (பருத்தித்துறை), திரவியரத்தினம், தேவதயா (இலண்டன்), சற்குணம் (கனடா) ஆகியோரின் மைத்துனியும், 

காலஞ்சென்ற பாக்கியம், நவரத்தினம் (கனடா), தியாகராசா (அமெரிக்கா), காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, திருஞானமூர்த்தி (ஓய்வுநிலை வீடமைப்பு அதிகாரசபை), சிவராசா (ஓய்வுநிலை சாரதி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை), தயாநிதி, பாலேந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைந்தனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள் 09-11-2026 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/11/2026 00:00)