Mr. Jeevahan Sivasubramaniam

Jeevahan Sivasubramaniam

தோற்றம்: 09 ஏப்ரல் 1961 - மறைவு: 21 ஜூன் 2023

Mr. Jeevahan Sivasubramaniam, formerly from Staten Island, New York, peacefully passed away on Wednesday, June 21st in New Jersey, USA. 

Jeevahan is the loving son of the late Sivasubramaniam and Vijayalakshmi  (Kokuvil, Jaffna)
 
Son in law of Bakthavatsal Reddy Kakuturu and  Vedavathi (India)
 
Beloved husband of Latha
Brother of Ms.Shivani (Canada)
Brother in law of Kumar Uday & Sudha (Florida)
 
Loving uncle of Rohit Reddy Uday, Sreehit Uday, Ankit Reddy Kakuturu, Praveen Ravisuthan and Nilani Ravisuthan

Funeral Arrangements:
 
Viewing:
 
Friday, June 23rd, 2023 from 5:00 PM to 9:00 PM (EST; USA)
Branchburg Funeral Home
910 US-202,
Branchburg, NJ 08876

Funeral Service:-
 
Saturday, June 24th, 2023 from 11:00 AM to 1:00 PM (EST; USA)
408 Orange Road,
Montclair, NJ 07042

Information provided by: The Family
 
 

இஸ்டடன் அயிலண்ட், நியுயோர்கை வசிப்பிடமாக கொண்ட திரு. ஜீவகன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 21-06-2023ம் திகதி புதன்கிழமை நியூஜேர்சி, அமெரிக்காவில் காலமானார்.

அன்னார் யாழ் கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், விஜயலட்சுமி அவர்களின்  அன்பு மகனும்,

இந்தியாவைச் சேர்ந்த பக்தவற்சை ரெட்டி ககுதுரு, வேதவதி அவர்களின் அன்பு மருமனும்,

லதா அவர்களின் அன்புக் கணவரும்,

திருமதி. சிவானி (கனடா) அவர்களின் அன்புச் சகோதரனும்,

குமார் உதே மற்றும் சுதா (புளோரிடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றோகிற் ரெட்டி உதே, சிறிகிற் உதே, அன்கிற் ரெட்டி ககுதுறு, பிரவின் ரிவிசுதன் மற்றும் 

நிலானி ரவிசுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, June 23rd, 2023 from 5:00 PM to 9:00 PM (EST; USA)
Branchburg Funeral Home
910 US-202,
Branchburg, NJ 08876
 
கிரியை:-
Saturday, June 24th, 2023 from 11:00 AM to 1:00 PM (EST; USA)
408 Orange Road,
Montclair, NJ 07042

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/06/2023 04:00)