Mr Jeevakumaran Jeevakandhi(Asok)

(Director of Myra Construction Private Ltd)

Jeevakumaran Jeevakandhi(Asok)

Date of Birth: 02 February 1967 - Deceased: 24 October 2019

யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜீவகுமாரன் ஜீவகாந்தி அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஜீவகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும்,

திரு. திருமதி தனராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இவ்லின் சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜீவிக்கா, ஜீவனோஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜீவநேசன், காலஞ்சென்ற ஜீவபாலன், ஜீவரூபன், ஜீவலதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு :

Friday, 25 Oct 2019 5:00 PM - 9:00 PM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

பார்வைக்கு :


Saturday, 26 Oct 2019 9:00 AM - 10:00 AM
Milliken Wesleyan Methodist Church
3 Clayton Dr, Markham, ON L3R 8N3, Canada

இறுதி ஆராதனை : 

Saturday, 26 Oct 2019 10:00 AM
Milliken Wesleyan Methodist Church
3 Clayton Dr, Markham, ON L3R 8N3, Canada

தொடர்புகளுக்கு:

ஜீவநேசன் - சகோதரர் Mobile : +1 647 989 0463 
இவ்லின் - மனைவி Mobile : +1 647 760 3620 
ஜீவரூபன் - சகோதரர் Mobile : +94 77 700 8279 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/10/2019 00:19)