திருமதி. ஜீவகுமாரி ரவீந்திரன் (ராசாத்தி)
Mrs. Jeevakumary Raveenthiran (Rasathi)
தோற்றம்: 06 ஜனவரி 1946 -
மறைவு: 28 மே 2024
Date of Birth: 06 January 1946 -
Deceased: 28 May 2024
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.ஜீவகுமார ரவீந்திரா அவர்கள் 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜீவரட்ணம்-பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,
காசிநாதன் ரவீந்திரா () அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கரி, திவாகரி, ஶ்ரீஹரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதனராசா, அருள்ச்செல்வம், கிருஷாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஓவியன், காவியா, ஆதியா, ஆதினி ஆகியோரின் அன்பு பாட்டியும்,
ஜயந்தன், உமாசுதன், சுரேஷ், பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற நளினி, ரேணுகா, சித்ரா, துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுபத்திரா, சாரதா, நரேந்திரன், சந்திரா, சாந்தா, தேவேந்திரன், சுஜாதா ஆகியோரின் பாசமிகு மச்சாளும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இல-N/1, பம்பலப்பிட்டி தொடர் மாடியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக புகழுடல் பொரளை பொது மயானத்திற்கு எடுத்தச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Mrs. Jeevakumary Raveenthiran Peacefully Passed Away in
Colombo, No-1, N Block Bambalapitiya Flats
Beloved Wife of Kasinathan Raveenthiran (Retired Banker)
Loving Daughter of the Late Mr. and Mrs. Jeevaratnam
Wonderful Daughter in Law of Late Mr. and Mrs. Kasinathan
Amazing Beautiful Mother of Sanhary, Thivahary, and Srihary.
www.tamilthakaval.org
