ஶ்ரீமதி. ஜீவாந்தினி ஹேமச்சந்திரா
மறைவு: 23 ஜனவரி 2026
ஸ்ரீமதி. ஜீவாந்தினி ஹேமச்சந்திரா அவர்கள் 23-01-2026 வெள்ளிக்கிழமை திருகோணமலையில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், Doctor. பிரம்மஸ்ரீ குமாரசாமி ஐயர் ஹேமச்சந்திரா அவர்களின் மனைவியும்,
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசின் பிரதி வெளிநாட்டு அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா (Deputy Minister of Foreign Affairs and Foreign Employment at Ministry of Foreign Affairs - Sri Lanka) அவர்களின் தாயாருமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
