திரு. ஜீவராஜா புஸ்பராஜா
(PE Teacher in Pilyandala Maha Vidyalaya)
தோற்றம்: 06 மே 1968 - மறைவு: 19 மே 2023
யாழ். காரைநகர் பாலாவோடையைப் பூர்வீகமாகவும், கொழும்பு 10 ஐப் பிறப்பிடமாகவும், Athurugiriya ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவராஜா புஸ்பராஜா அவர்கள் 19-05-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற புஸ்பராஜா (Steel Corporation Athurugirya), தவமணி (Nurse in Jaffna Hospital) தம்பதிகளின் அன்பு மகனும்,
வதனா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவனா, லக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. தவராஜா(Scientist at Clemson University- ஐக்கிய அமெரிக்கா), புஸ்பலதா (பிரித்தானியா), Dr. ஜீவலதா (Doctor at Maidstone Hospital- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாகீசன் காசிப்பிள்ளை, Dr. தில் தவராஜா (Scientist in Clemson University- ஐக்கிய அமெரிக்கா), Dr. கபிலா பசிலா Ddoctor in Maidstone Hospital- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுசியா (பிரித்தானியா), Dr. சங்கர் (பிரித்தானியா), பிரவீன் (பிரித்தானியா), கெவின் (பிரித்தானியா), லியோன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
சமதி (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அத்துருகிரிய ஒறுவல மலர்சாலையில் 23-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை கடுவலை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
