(19 Nov 2023 - Sunday at 02.00PM (UK Time))

திரு திருநாவுக்கரசு ஜீவராசா (ராசன்)

திருநாவுக்கரசு ஜீவராசா (ராசன்)

தோற்றம்: 15 ஜனவரி 1977 - மறைவு: 08 நவம்பர் 2023

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சம்மளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், London பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு ஜீவராசா அவர்கள் 08-11-2023 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,

தனூஜ், தனுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராணி, செல்வராஜா, தர்மராஜா, காலஞ்சென்ற மகேந்திரராஜா, தியாகராஜா, அருந்தவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேஸ்வரி, கருணாநிதி, காலஞ்சென்ற கலாநிதி, கருணேஸ்வரி, கமலேஸ்வரி, கமலாவதி, கற்பகமலர், கதிர்காமநாதன், கஜேந்திரன், சிவாஜனி, பாஸ்கரன் (அப்பன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீதன், வாவு, ஜீதா, தேனு ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜீவன், ரதீபன், ரிஷபநாத், தகீஸ், தாரகன், சுருதிகா, சுவாதிகா, தரணிதா, அபிஷன், அபிநயன், அபிரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- பாஸ்கரன் (அப்பன்)


கிரியை

Sunday, 19 Nov 2023  (2:15 PM - 5:00 PM)
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்

Sunday, 19 Nov 2023  (5:00 PM)
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK



www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2023 05:00)