திரு ஜீவரட்ணம் ஆனந்தராஜா (ஆனந்தம்)
தோற்றம்: 01 மே 1955 - மறைவு: 16 நவம்பர் 2023
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris யை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவரட்ணம் ஆனந்தராஜா அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜீவரட்ணம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குருசாமி (ஆசிரியா்-சுழிபுரம்), செல்வம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோராமா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷாந், ஜீவானி, சுஜீத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌசி, விகிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரத்தினகுமார் (இலங்கை), காலஞ்சென்ற பாலச்சந்திரன் (இலங்கை), விஜயகுமாரி (பாவனி-இலங்கை), சிவசெல்வச்சந்திரன் (சோமு-கனடா), காலஞ்சென்ற கணேஷமூர்த்தி (கனடா), ஜெகநாதன் (இலங்கை), பிரியா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாரஞ்சினி (கலா-கனடா), அஜந்தாமதி (தேவகி-இலங்கை), சிறீகணேசன் (சிறீ-ஜேர்மனி), செல்வராஜா (செல்லர்-இலங்கை), சறோஜினி (இலங்கை), கலைவாணி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
