திருமதி. ஜீவசொறூபி(சொறூபி) கிருபாகரமூர்த்தி

ஜீவசொறூபி(சொறூபி) கிருபாகரமூர்த்தி

தோற்றம்: 08 ஏப்ரல் 1969 - மறைவு: 20 ஆகஸ்ட் 2023

யாழ் கொக்குவில் கிழக்கை பிறப்பிடமாகவும், சுவிஸ் Swiss, Basel/BL ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜீவசொறூபி (சொறூபி) கிருபாகரமூர்த்தி அவர்கள் 20-08-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்.

தகவல் :- குடும்பத்தினர்
 
பார்வை நேரம்:-
 
22-08-2023 செவ்வாய்கிழமை 09-12, 14-17 மணிவரை
23-08-2023ம் திகதி புதன்கிழமை 14-17 மணிவரை
 
Friedhof Hornli, Hornliallee 70 Riehen

ஈமைக்கிரிகை:
 
24-08-2023ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல்  13.30 மணிமுதல் 15.30 மணிவரை நடைபெறும்
 
Friedhof Hornli, Hornliallee 70 Riehen

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/08/2023 08:30)