திரு. ஜெகதீஸ்வரசர்மா தேவகாந்தசர்மா

ஜெகதீஸ்வரசர்மா தேவகாந்தசர்மா

திருகோணமலை - செல்வநாயகபுரத்தினைச் சேர்ந்த திரு. ஜெகதீஸ்வரசர்மா தேவகாந்தசர்மா அவர்கள் ஜேர்மனி - Berlin னில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், சண்முகரத்தினசர்மா ஜெகதீஸ்வரசர்மா - செபஸ்தியாம்பிள்ளை ஜெசியம்மா தம்பதியினரின் இரண்டாவது செல்ல மகனும்,

1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் காணாமலாக்கப்பட்ட தேவராஜசர்மா. தேவநாதசர்மா (இலண்டன்), தேவராணி (இலண்டன்) ஆகியோரின் செல்லச் சகோதரனும்,

தேவநாதசர்மா ரஞ்சினியின் (இலண்டன்) அன்பு மைத்துனரும்,

தரிணியின் ஆசைப் பெரியப்பாவும்,

சுருதி, யுவேதா, தனு ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி விடைபெறுதல் 20-11-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 11:30 மணி முதல் 14:00 மணி வரை Am Hain 1 (13597 Berlin, Germany) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

நாதன் (சகோதரன்):- +44 753 863 5000
காந்தி (சகோதரி):- +44 790 827 8820
சுருதி (மருமகள்):- +44 778 077 4777
யுவேதா (மருமகள்):- +44 734 058 1090
தனு (மருமகள்):- +44 747 072 5568

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2026 00:00)