திரு. ஜெகன் சுயாந்
தோற்றம்: 15 செப்டம்பர் 2001 - மறைவு: 23 பெப்ரவரி 2021
மன்னார் பெரியகமத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகன் சுயாந் அவர்கள் 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அதிகாரம் யோகராணி தம்பதிகள், காலஞ்சென்ற காணிகை லூத்தம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
ஜெகன் மீனா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
மிதுன், ஜெனோமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லோகநாதன்- ஜெனிற்றா , ஜெமில்ராஜ்- ஜெயா(பிரான்ஸ்) , ஜீவஜோதி - ஜெசிந்தா(பிரான்ஸ்), டெனிஸ்(சின்னவன்) , ஜீவராணி(பவுண்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
புஷ்பமோகன்- அர்ச்சனா(பிரான்ஸ்), ஜெகநாதன்- செபமாலையம்மா, பிறேமன்- ஜெசிந்தா , யோசைப்- மெசியா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-02-2021 வியாழக்கிழமை அன்று கரவெட்டி (நெல்லியடி) புனித பரலோகமாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கரவெட்டி கீரிப்பள்ளி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
