Mr. Jeganathan Kumarasamy

Jeganathan Kumarasamy

Deceased: 12 April 2026

யாழ் ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. ஜெகநாதன் குமாரசாமி அவர்கள் 12/04/26 ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி, பார்வதிப்பிள்ளை தம்பதியின் பாசமிகு மகனும்,

கனகம்மாவின் அன்புக் கணவரும்,
 
பகிரதன், சுகிர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
மதுசா, நிமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
அன்சிகா, அட்விகா, அஸ்றிக், அனிஸ்கா, அஜிஸ்  ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் நாளை 13/04/26 திங்கள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று. தகனம் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் இடம்பெறும். 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். 


் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2026 02:08)