திருமதி ஜெகநாதன் குமரேஸ்வரி (விமலா)

ஜெகநாதன் குமரேஸ்வரி (விமலா)

தோற்றம்: 04 மே 1936 - மறைவு: 06 பெப்ரவரி 2024

யாழ். கொக்குவில் மேற்கு மணியர்பதியைப் பிறப்பிடமாகவும், Paris பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகநாதன் குமரேஸ்வரி அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சிவ் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு - ஞானமுத்து தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி - நேசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி ஜெகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிரபாலினி (பிரான்ஸ்), பிரபாகரன் (பிரான்ஸ்), ரட்ணாகரன் (ஈசன் - அவுஸ்திரேலியா), சிறிகணேசன் (பிரித்தானியா), நிரஞ்சனி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறிகரன் (பிரான்ஸ்), சுகேனா (பிரித்தானியா), ஹரிசந்தியநாராயணா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராசா, விஸ்வரத்தினம், தனபாக்கியலட்சுமி, குமாரசாமி (மருத்துவர்), கமலேஸ்வரி மற்றும் பாக்கியலட்சுமி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பவளம், பரராஜசிங்கம், நடராசா, சுகிர்தலட்சுமி, ஆனந்திநாதன் மற்றும் விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, நடேசன் ஆகியோரின் அன்பு மைத்துனயும்,

அபிலாஷா, அபிசந்தியா, அலி, இமான், லெய்லா, மீனாட்சி, கிரிஅருள்நாத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஜேய், சாகித்யா, சதீஸ், நிலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பார்வைக்கு:

Saturday, 10 Feb 2024   (2:00 PM - 3:00 PM)
---------------
Sunday, 10 Feb 2024   (300 PM - 4:00 PM)

Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 

கிரியை:

Tuesday, 13 Feb 2024   (9:00 AM - 11:15 AM)
 
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 

தகனம்:

Tuesday, 13 Feb 2024   (12:00 PM - 1:00 PM)
 
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2024 05:00)