Mrs. Jeganathan Nagaratnam

Jeganathan Nagaratnam

Date of Birth: 14 October 1940 - Deceased: 23 May 2025

யாழ். தோப்பு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகந்நாதன் நாகரத்தினம் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறை திருவடி அடைந்தார்.

அன்னார், சுபாஷினி (தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குர், கவிதாயினி) அவர்களின் தாயார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2025 06:11)