Mr. Jeganathan Pirabakaran
Date of Birth: 09 August 1956 - Deceased: 26 April 2026
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெகநாதன் பிரபாகரன் அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெகநாதன் - நேசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகராசா - பொன்மலர் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
நாகராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
கருணாகரனின் (ஜேர்மன்) அன்புச் சகோதரனும்,
குகதர்சன் (நீர்ப்பாசன திணைக்களம், வவுனியா), ஜெகதர்சன் (சுவிஸ்), கிரிஷாந் (அஞ்சல் அலுவலகம், பண்டத்தரிப்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனுசியா (YMCA முன்பள்ளி, பண்டத்தரிப்பு), லதுஷா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சங்கவி, ஹர்சன், ஆத்விகா, ஆதிஷ், ஆத்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவடல் விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
