Mrs. Jeganmatha Yoganathan

Jeganmatha Yoganathan

Date of Birth: 02 November 1936 - Deceased: 13 August 2022

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெகன்மாதா யோகநாதன் அவர்கள் 13-08-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேல் அன்னம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுகுமார் (கனடா), ஜெயந்தி (கனடா), சுகந்தி (கனடா), ஜெயக்குமார் (கனடா), சிவகுமார் (கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

தயா, சிறிஸ்கந்தராஜா, ராஜ்குமார், ஜீவா, கலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான லீலா, ஜீவானந்தன் மற்றும் ராமகிருஷ்ணன்(இலங்கை), காலஞ்சென்ற சர்வானந்தன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், வள்ளிநாயகி, உருத்திரா மற்றும் திருதேவி (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுஜி- காண்டீபன், டினோ, அர்ஜூன்- வாணி, கெளதமி, ஷேகா- தர்ஷன், மிதுன்-  ரபிஷா, ஜசிகன், ஜெதுர்ஷன், திவ்யன், ஹரிஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Zion, Zayn, Zyer, வருண் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 15 Aug 2022     5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Tuesday, 16 Aug 2022     7:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2022 11:40)