Mr. Jeganmohan Manicganadarajah

(தொழில் அதிபர்)

Jeganmohan Manicganadarajah

Date of Birth: 01 August 1961 - Deceased: 23 May 2024

யாழ். கொக்குவிலை பிறப்பிடமாகவும், Scarborough- கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா அவர்கள்  23-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற  மாணிக்கநடராஜா-ஜெகசோதி தம்பதியினரின்  அன்பு மகனும், கலட்டியை சேர்ந்த காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம்- சிவனேஸ்வரி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
 
கலைவாணி (வாணி - வீடு, காப்புறுதி முகவர்) ஆசைக்  கணவரும்,  
 
சாயினி, சஜீவன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான ஜெயமனோகர், மகாநந்தன், ஸ்ரீதரன், கருணாகரன் (கனடா), சுந்தரமோகன் (கனடா), கமலமனோகரி (கனடா), ரமா  மனோகரி (கனடா), கௌரி மனோகரி (ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச்  சகோதரரும் ஆவார்.
 
அன்னாரின் புகழுடல் Chapel Ridge Funeral Home & Cremation Centre  (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) 25-05-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு,  26-05-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 12:30-2:30 சமயகிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0) தகனம் செய்யப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"This was a shocking news. May his soul rest in peace. OM Shanthi Shanthi Shanthi "
- Asokumar Navaratnam  (Melbourne , 24/05/2024 12:58)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/05/2024 07:29)