திருமதி. ஜெகசோதி இரத்தினம்மா
மறைவு: 24 ஆகஸ்ட் 2024
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், நிக்கவெரட்டியா, காரைநகர், கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி. ஜெகசோதி இரத்தினம்மா 24-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி (மலாயன் பென்சனியர்) - தங்கமுத்து தம்பதியினரின் பாச மகளும், காலஞ்சென்ற செல்லையா (ஓவசியர்) - சுந்தரிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெகசோதி (ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, சிவசோதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனியும்,
மங்கையர்க்கரசி (New York), உமாதேவி, யோகேஸ்வரி, உதயகுமார், ஜெகதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மராஜா (New York), கோகுலராஜா, யோகேஸ்பரன், சுந்தரலஷ்மி, காலஞ்சென்ற சகாதேவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுஷா, பிரதீப், பிரகாஸ், செந்தூரன், வைகுந்தன், காலஞ்சென்ற பிரணவன், லஷ்மி, லஷ்மன், சுபத்திரா, பவித்திரா, யாதவன், ஜானகி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
கோகிலன், வைஷ்ணவி, பிரவின், பிரஜுன், பிரணவி, மகா ஆகியோரின் பிரியமான பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-08-2024 புதன்கிழமை மாலை 5:00-9:00 வரையும் 29-08-2024 வியாழக்கிழமை காலை 8:00-9:00 வரையும் பார்வைக்காக Accettone Funeral Home (384 Finley Avenue,
Ajax , L1S2E3) இல் வைக்கப்பட்டு,
9:00-11:00 ஈமைக்கிரியைகள் நடைபெற்று புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
