Mr. Jegasuban Devakala

Jegasuban Devakala

Deceased: 31 July 2025

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Etobicoke - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெகசுபன் தேவகலா அவர்கள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-08-2025 புதன்கிழமை அன்று மாலை 6:30 - 9:000 மணி வரை Lotus Funeral Home (121 City View Dr, Toronto, ON M9W 5A8) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 07-08-2025 வியாழக்கிழமை அன்று காலை 7:00 - 9:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, உடலம் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2025 04:00)