ஶ்ரீமதி. ஶ்ரீ ஜெகதாம்பிகை சிவ ஶ்ரீ சரஹணபவானந்தக் குருக்கள் (செல்லம்)

(ஶ்ரீ விஷ்ணு துர்க்கையம்மன் ஆலய ஸ்தாபகர் - Zürich)

ஶ்ரீ ஜெகதாம்பிகை சிவ ஶ்ரீ சரஹணபவானந்தக் குருக்கள் (செல்லம்)

தோற்றம்: 07 மார்ச் 1965 - மறைவு: 17 டிசம்பர் 2024

யாழ். மண்டைத்தீவைப் பிறப்பிடமாகவும், Zürich-சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. ஶ்ரீ ஜெகதாம்பிகை சிவ ஶ்ரீ சரஹணபவானந்தக் குருக்கள் அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேரந்தார்.

அன்னார், சிவ ஶ்ரீ சரஹணபவானந்தக் குருக்கள் (சுவிஸ் சர்மா) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவஸ்ரீ ஜெகன்நாதக்குருக்கள்-சோமசுந்தரியம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும்,

சிவஸ்ரீ. பாலசுப்பிரமணிய குருக்கள் (விளான்), ஸ்ரீமதி. சுகிர்தாம்பிகை (சுவிஸ்), பிரம்ம ஸ்ரீ. பாலகணேச சர்மா (சுவிஸ்), ஸ்ரீமதி. பாலாம்பிகை (இலண்டன்), சிவஸ்ரீ. பாலகாந்தக் குருக்கள் (முரளி ஐயா-சுவிஸ்), பிரம்ம ஸ்ரீ. ஜனார்த்தன சர்மா (ஜேர்மனி) ஆகியோரின் சகோதரியும்,

ஸ்ரீமதி. ஜெகத் ஜனனி (சுவிஸ்), பிரம்ம ஸ்ரீ. ஜெகத் ஜீவன் (சுவிஸ்), பிரம்ம ஸ்ரீ. ஜெகத் தீபன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவஸ்ரீ. பாலகாந்தக் குருக்கள், ஸ்ரீமதி. சந்தோஷி (சுரேக்கா), ஸ்ரீமதி. மதிவதனி ஆகியோரின் மாமியாரும்,

செல்வி. பிரத்தியங்கிரா (துர்க்கா), பிரம்ம ஸ்ரீ. அபராஜித சர்மா (சாஸ்தா), பிரம்ம ஸ்ரீ. அஸ்வின் சர்மா, செல்வி . அஹானா ஆகியோரின் அன்புசார் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2024 05:00)